வேத சாஸ்திரத்தில் இளவரசனாக வலம் வருபவர் தான் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

அதிலும் குறிகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த நிலையில் மார்ச் 1 17 ஆம் தேதி புதன் மீன ராசியில் அஸ்தமனமாகி மார்ச் 31 ஆம் தேதி புதன் மீன ராசியில் உதயமாகவுள்ளார்.

இப்படி ஒரே மாதத்தில் புதனின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. புதன் அஸ்தமனமாகி உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இதில் எல்லா ராசிகளுக்கும் நன்மை இருந்தாலும் உச்ச கட்ட சந்தோஷத்தை பெறும் ராசிகளை இங்கு பார்க்கலாம்.

மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் ராசிகள் எவை? | Mercury Rise Pisces March Zodiac Signs Get Money

சிம்மம்
  • சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார்.
  • உங்களுக்கு இதுவரை இருந்த பணப்பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வருவதுடன் நிதியில் முன்னேற்றம் இரு்கும்.
  • வியாபாரிகள் லாபம் பெறுவார்கள். 
  • பரம்பரை சொத்துக்கலாள் லாபம் கிடைக்கும்.
  • பங்கு சந்தை வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • எந்த கவலையும் தள்ளி மகிழ்ச்சி உருவாகும்.
மீனம்
  • மீன ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார்.
  • இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • எதிர்கால முடிவுகள் சரியாக அமையும்.
  • இதுவரை உங்கள் வாழ்வில் இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.
  •  பணியிடத்தில் சில முக்கியமான பொறுப்புக்களை பெறுவீர்கள்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். 
தனுசு
  • தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார்.
  • இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்றவற்றில் சாதகமான தாக்கம் ஏற்படும்.
  • முன்னர் இருந்ததை விட வாழ்க்கை மகிழ்ச்சியில் திளைக்கும்.
  • தொழில் ரீதியாக நற்பலனை பெறுவீர்கள்.
  • அதிர்ஷ்ட கதவு திறந்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது முடிவுக்கு வரும்.
  • சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.
  • முக்கியமாக இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.