யோதிடத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றுதான் இந்த கிரகப்பெயர்ச்சியாகும். கிரகப்பெயர்ச்சி மூலம் பல ராசிகளின் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

இந்த பலன்கள் சிலவை சுப பலனாக இருக்கலாம். சிலவை அசுப பலனாக இருக்கலாம். ஒவ்வொரு ராசியில் ஒவ்வொரு கிரகம் மாற்றமடையும் போது புதிய யோகங்கள் உருவாகும்.

அந்த வகையில் தற்போது உருவாக உள்ள யோகமானது சதுர்கிரக யோகமாகும். இந்த யோகமானது சில ராசிகளுக்கு பல நன்மைகளை கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

50 ஆண்டுகளின் பின் மீன ராசியில் உருவாகும் புதிய யோகத்தால் பணமூட்டை எந்த ராசிக்கு? | Chaturgrahi Yog 2025 In Pisces Zodiac Signs

கடகம் 
  • கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
  • உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.
  • சொந்த இடத்தை விட்டு வெளியூர் சென்று அதிக வருமானம் ஈட்டுவீர்கள்.
  • முதலீடுகள் செய்திருந்தால் அதில் இருந்து அதிக லாபம் கிடைக்கும்.
  • இன்னும் ஆசைப்பட்ட வேலைகள் முடிக்காமல் இருந்தால் விரைவில் முடியும்.
தனுசு
  • தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
  • நீங்கள் பொரள் வாங்கி இன்பம் பெறுவீர்கள்
  • உங்களுக்கு சொந்தமான வியாபாரத்தின் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
  • புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
  • இதுவரை அலுவலகத்தில் கடிமையாக உழைத்ததற்கு பாராட்டு பெறுவீர்கள்.
மீனம்
  • மீன ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
  • ஒரு விடயத்தை ஆழதாக யோதித்து முடிவெடுப்பீர்கள்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும்.
  • ஏதாவது புதிய வேலைகள் செய்தால் அதில் வெற்றி கிடைப்பது நிச்சயம்.
  • திருமண யோகம் நிறைந்திருப்பதால் சுப காரியங்கள் நடைபெறும்.