ஜோதிட சாஸ்திரங்களின்படி பல கிரக மாற்றங்களால் மனித வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த 2025 ம் ஆண்டு வானில் 6 கிரகங்கள் ஒன்றாக சேர உள்ளது.
இதனால் அபூர்வமான ஷத்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் சுமார் 18 ஆண்டுகளின் பின் வருகின்றது. இந்த யோகத்தால் தொழில், உறவு, நிதி நிலை போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் அனைத்து ராசிகளும் சந்திக்க நேரிடும்.
இந்த பதிவில் பார்க்கப்போவத இந்த ஷத்கிரக யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை பயக்கும் என்பது தான். இதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம் |
- ரிஷப ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகமானது பல நன்மைகளை கொடுக்கப்போகிறது.
- நீங்கள் நிதி நிலமையில் மன்னேறி செல்ல வழி காட்டியாக இருக்கும்.
- வியாபாரத்தில் பல வெற்றி தோல்விகளை சந்தித்து பலத்த லாபத்தை பெறுவீர்கள்.
- திருமண வாழ்க்கையில் பல நன்கைள் வந்து சேரும்.
|
மிதுனம் |
- மிதுன ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகமானது தொழிலில் நல்ல பலன்களை வழங்கும்.
- வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வுடன் அதிக மரியாதை கிடைக்கும்.
- குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.
- பல நாட்கள் நிறைவேறாத நற்காரியம் விரைவில் நிறைவேறும்.
|
மகரம் |
- மகர ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகமானது முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களை வழங்கும்.
- பணியிடத்தில் உங்கள் சிறப்பான செயல்திறனை காட்டுவீர்கள்.
- குடும்பத்தில் நேரத்தை செலவிட்டு சந்தோஷத்தின் உச்சிக்கு செல்வீர்கள்.
- பணம் உங்களை காரணமின்றி தேடி வருவதால் நிதி நிலமையில் முன்னேறி செல்வீர்கள்.
|
கும்பம் |
- கும்ப ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகம் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளை வழங்கும்.
- நீண்ட நாட்களாக முடிக்கப்பட இருந்த வேலைகள் விரைவில் முடியும்.
- நிதி நிலமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.
|