தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாக தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடியும் வருகிறார். மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் வில்லி வேடத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் முன்னதாக பெரிய கவர்ச்சி தரிசனம் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on Sep 28, 2020 at 10:40pm PDT