ஜோதிட சாஸ்திரப்படி கிரகப்பெயர்ச்சி என்பமு மிகவும் முக்கியதாக கருதப்படுகிறது. அதுவும் துக்கிய கிரகப்பெயர்ச்சியாக காணப்படுவது இந்த செவ்வாய் கிரகம் தான்.
கிரகங்களின் தளபதியாக கருதப்படும் இது பெரும்பாலும் தைரியம், ஆற்றல், துணிச்சல் மற்றும் வலிமையுடன் தொடர்புடையது. இந்த நிலையில் செவ்வாய் கிரகம் புனர்பூச நட்சத்திரத்தில் இருக்கிறது.
இது 12, 2025 அன்று காலை 6:32 மணிக்கு, பூச நட்சத்திரத்திற்கு நகர்ந்து சக்திவாய்ந்த மங்கள-பூச யோகத்தை உருவாக்குகிறது. இதனால் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் |
- செவ்வாய் பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
- வாழ்க்கையின் முக்கியதான அம்சங்களில் உயர்வை பெறலாம்.
- வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பன்மடங்கு கிடைக்கும்.
- புதிய வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
- பணத்தை அதிகதாக சேமிப்பீர்கள்.
|
கடகம் |
- செவ்வாயின் நட்சத்திர மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கும்.
- செவ்வாய் லக்னத்தில் இருப்பதால் இவர்களுக்க புதிய வாய்ப்புக்கள் குவியும்.
- ஏதாவது முயற்ச்சி செய்தால் அதில் கணிசமான வெற்றி கிடைக்கும்.
- முதலீடு செய்த பணத்தின் மூலம் பல லாபத்தை பெறலாம்.
- உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
|
கன்னி |
- மங்கள பூச யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை அளிக்கப்போகிறது.
- இந்த கால கட்டத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புக்களை பெறுவீர்கள்.
- நீங்கள் செய்யும் வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- நீங்கள் முயற்ச்சி செய்யததற்கு பலவாறு அதில் பலன் கிடைக்கும்.
|