காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது.
பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.
காலையில் சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், அதிலும் தேங்காய் எண்ணெய் கலந்த அரிசி சாதத்தினை சாப்பிட்டால் செரிமானம் தாமதிக்கும். ஆதலால் காலையில் சாப்பிட வேண்டும் என்றால் அளவோடு சாப்பிட வேண்டும்.
ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதத்தினை காலையில் சாப்பிட வேண்டும். அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் எடையை மேலும் அதிகரிக்கும்.
காலை உணவாக சாதம் சாப்பிட்டால் செரிமான பிரச்சினை எதுவும் இருக்காது. எளிதில் ஜீரணமாவதுடன், வயிற்று பிரச்சினை எதுவும் இருக்காது, குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.
நீங்கள் விரும்பினால் காலையில் அரிசி சாதத்தினை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மிதமான அளவில் உட்கொண்டால் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது.