ஜோதிட சாஸ்திரத்தில் பல கிரக பெயர்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி என்பது கெட்ட பலன்கள் எதிர்பார்த்தாலும் நல்ல பலன்களும் இருக்கின்றன.

ராகு கேது யாருடைய ஜாதகத்தில் சுப யோகம் கொடுக்கிறதோ அவர்கள் அதிஷ்டசாலிகளாக மாறுவது உண்மை. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் ராகு கேது ராசி மாற்றம் நிகழ இருக்கிறது.

பொதுவாக ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் 18 மாதங்கள் இருந்து அடுத்த ராசிக்கு தாறும். இந்த நிலையில் 2025 ம் ஆண்டில் 3 ராசிகள் அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது. அது எந்த ராசிகள் என்பதை இ்ந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு? | Rahu Ketu Peyarchi 2025 Palan Gemini Zodiac Signs

மிதுனம்
  • ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகளை கொண்டு வரும்.
  • முடிவடையாத வேலைகள் அனைத்தும் முடியும் காலம் அமையும்.
  • எந்த தொழிலும் முன்னேற வாய்ப்புக்கள் அதிகம்.
  • வாழ்கையில் பல அனுபவங்கள் நினைவிற்கு வருவதுடன் சரியாக செயல்படுவீர்கள்.
  • பண வரவு அதிகமாக இருக்கும். 
மகரம்
  • மகர ராசிக்காரர்களுக்கு உயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • உங்களுடைய மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.
  • எதிர்காலத்தில் பல சொத்துக்களை உங்கள் வசப்படுத்துவீர்கள்.
  • கடும்பத்தில் உங்களால் பல தகிழ்ச்சியை கொண்டு வர முடியும். பணத்தேவையில் எந்த கஷ்டமும் வராது.
தனுசு
  • ராகு கேதுவின் பெயர்ச்சியால் நீங்கள் புதிய வேலையைத் தொடங்குவீர்கள்.
  • எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளது.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
  • காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும்.
  • பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் இந்த நேரத்தில் உருவாகலாம்.