ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது கிரக நிலைகளுக்கு ஏற்ப எதிர்கால வாழ்கையில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு ஜோதிட கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினருனக்கு இறைவனின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கப்போகின்றது.
அதனால் மற்றவர்கள் பார்த்து வியந்து போகும் அளவுக்கு விரைவாக வாழ்வில் முன்னேற்றம் அடையப்போகின்றார்கள். அப்படி அசுர வேகத்தில் வெற்றியை குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் இறைவனின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கும். இவர்களின் நீண்ட நாள் வேண்டுதல்களுக்கு இறைவன் பலன் அளிக்கப்போகின்றார்.
இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். இவர்களின் வாழ்வில் முக்கியமான திருப்பங்கள் 2025 இல் நிகழப்போகின்றது.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் தனாகவே உயரும் காரியங்களில் ஈடுப்படுவீர்கள்.திருமண வாழ்க்கை அல்லது காதல் வாழ்வில் இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி இணக்கமான சூழல் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டு மிகவும் அமோகமான பலன்களை கொடுக்கும் இறை ஆசி நிறைந்த வருடமாக அமையப்போகின்றது.
இவர்களின் கிரக நிலையில் வியாழன், செவ்வாய் மற்றும் சனிபகவானால் பாதிப்புக்குள்ளாகுவதால்,நிதி நிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சினைக்கு இந்த ஆண்டில் சிறந்த தீர்வு உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு இறைவனின் அனுக்கிரகத்தால் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்கள் நிகழும்.
தனிப்பட்ட வாழ்விலும் சரி தொழைில் ரீதியிலும் சரி எதிர்பார்த்த அனைத்து விடயங்களும் நினைத்தபடி நிறைவேறும்.
வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் ஆசியால் உயர் பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்பு வந்து சேரும்.