நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், கடந்த 26ஆம் திகதி விருச்சிக ராசியில் புதன் நுழைந்தார்.
இதன் பிறகு டிசம்பர் 16ஆம் திகதி வரை இதே நிலையில் தொடர்கிறார். இந்த நேரத்தில் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
ரிஷபம்
- வருமானம் அபரிமிதமாக உயரும்.
- அதன் விளைவாக அவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
- மேலும், தடைபட்ட வேலைகள் நண்பர்களின் உதவியால் முடிவடையும்.
- ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
- வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

சிம்மம்
- செலவும் குறையும்.
- வருமானம் அதிகமாக இருக்கும்.
- இதன் விளைவாக, வங்கி இருப்பு கணிசமாக அதிகரிக்கிறது.
- தொழிலுக்கும் இது உகந்த காலம்.
- வேலையில் பதவி உயர்வு, சம்பளம் கூடும்.
- நீங்கள் வேறு வேலை தேடுபவராக இருந்தால், இந்தநேரம் சிறந்த வாய்ப்பாக அமையலாம்.
- திருமண வாழ்விலும் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்
- பணி நிமித்தமாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
- இந்தப் பயணம் சாதகமாக அமையும்.
- காதலில் இருந்தால் உறவு வெற்றிகரமாக இருக்கும்.
- பிள்ளைகள் மூலம் பெற்றோருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
- தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிவடையும்.

