சனி பகவான் 2025 புத்தாண்டு மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருக்கிறார். கிரகப்பெயர்ச்சியில் சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியமாகும்

நாம் செய்கின்ற செயலின் அடிப்படையில் நல்ல பலனையும் தீய பலனையும் நமக்கு அள்ளித்தருபவர் சனிபகவான். சனி ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது சிலருக்கு ஏழரை நாட்டு சனி, சனி திசை தொடங்குகிறது.

சனிபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு பயணிக்க இரண்டரை ஆண்டுகள் எடுக்கும். தற்போது இந்த ஏழரை சனி என்பது 2025 இல் எந்தெந்த ராசிகளுக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Sani Peyarchi: 2025-இலும் விடாமல் துரத்தும் ஏழரை சனி எந்த ராசிகளுக்கு? | Which Zodiac Signs Will Ezharai Sani Begin 2025

 

மேஷம்

  • இந்த 2025 ம் ஆண்டு மேஷ ராசியினருக்கு முதல்கட்ட சனி ஆரம்பமாகிறது.
  • இதனால் உங்களுக்கு உடல் வலி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
  • நீங்கள் செய்யும் வியாபரம் தொழிலில் எதாவது ஒரு நன்மை கிடைக்கும்.
  • இது ஏழரை சனியின் தொடக்க நிலை தாக்கம் என்பதால் பெரிதான தாக்கம் இருக்காது.
  • எதிர்காலத்தில் சில பிரச்சனைகள் வரலாம் அதற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

Sani Peyarchi: 2025-இலும் விடாமல் துரத்தும் ஏழரை சனி எந்த ராசிகளுக்கு? | Which Zodiac Signs Will Ezharai Sani Begin 2025

 

கும்பம்

  • கும்ப ராசிகாரர்களுக்கு 2025 ம் ஆண்டு ஏழரை சனியின் இறுதிக்கட்டமான பாத சனி தொடங்கப்படுகிறது.
  • குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். தொழில் விஷயத்தில் நன்மைகள் கிடைக்கும்.
  • இதுவரை கிடைக்காத பணத்தின் வரவுகள் இந்த கால கட்டத்தில் உங்களிடம் வந்து சேரும்.
  • நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தைரியத்தை எப்போதும் நீங்கள் கைவிட கூடாது.

Sani Peyarchi: 2025-இலும் விடாமல் துரத்தும் ஏழரை சனி எந்த ராசிகளுக்கு? | Which Zodiac Signs Will Ezharai Sani Begin 2025

 

மினம்

  • உங்களுக்கு ஏழரை சனி இரண்டாம் கட்ட ஜென்ம சனி தொடங்குகிறது.
  • இதனால் அனேகமான காரியங்கள் உங்களுக்கு நல்லவையாகத்தான் அமையும்.
  • செய்யும் தொழிலில் ஏற்றம் பெற வாய்ப்பு உள்ளது.
  • நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண அமைப்புக்கள் கைகூடி வரும்.
  • முக்கியமாக 30 வயதிற்கு கீழே உள்ள நபர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது உங்களது வாழ்க்கைக்கு நன்மை தரும். பெரிதளவில் பாதிப்பு இருக்காது.