ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்த வயைில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொாரு ராசிக்கோ அல்லது இன்னொரு நட்சத்திரத்துக்கோ இடம்பெயரும் போது அதன் தாக்கமானது அனைத்து ராசியிலும் இருக்கும்.

உருவாகும் புதாதித்ய ராஜயோகம்...ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்ன்னு தெரியுமா? | Budha Aditya Raja Yoga Good Luck For These Zudiac

ஆனால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிகளவில் சாதக பலன்களை ஏற்படுத்துவதாகவும் சில ராசிகளில் மிதமான பலன்களையும், சில ராசியினருக்கு மோசமான பலன்களையும் கொடுப்பதாக இருக்கும்.

அந்த வகையில் அக்டோபர் 17 ஆம் திகதி காலை 7 மணியளவில் சூரிய பகவான் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

உருவாகும் புதாதித்ய ராஜயோகம்...ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்ன்னு தெரியுமா? | Budha Aditya Raja Yoga Good Luck For These Zudiac

சூரிய பகவான் நுழையும் அதே சமயம் புதனும் துலாம் ராசியில் இருப்பதால் புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கப்போகின்றது.

இதனால் குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்வில் பெரியளவில் நல்ல மாற்றங்கள் நிகழப்போகின்றது. அப்படி புதாதித்ய ராஜயோகத்ததால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

துலாம்

உருவாகும் புதாதித்ய ராஜயோகம்...ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்ன்னு தெரியுமா? | Budha Aditya Raja Yoga Good Luck For These Zudiac

சூரிய பகவான் துலாராசியில் புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குவதால் இந்த ராசியினரின் வாழ்க்கை இதற்கு பின்னர் ஜொலிக்கப்போகின்றது. 

துலா ராசியினரின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் உயர்வடையப்போகின்றது. இவர்களின் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படப்போகின்றது. 

இந்த காலகட்டம் இவர்களுக்கு வாழ்வில் முக்கியமான சில நல்ல காரியங்கள் இடம்பெரும் காலகட்டமாக அமையப்போகின்றது. 

மகரம்

உருவாகும் புதாதித்ய ராஜயோகம்...ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்ன்னு தெரியுமா? | Budha Aditya Raja Yoga Good Luck For These Zudiac

புதாதித்ய ராஜயோகத்தால் மகர ராசியினரின் வாழ்வில் மாபெரும் திருப்பம் ஏற்படப்போகின்றது. இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்

இந்த ராசியினரின் தன்நம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் இவர்களிடம் உண்டாகும். 

அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் தேடிவர ஆரம்பிக்கும்.  ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. 

குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மிகவும் நல்ல முறையில் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நிதி நிலையில் எதிர்பாராதளவு முன்னேற்றம் ஏற்படும். 

கடகம்

உருவாகும் புதாதித்ய ராஜயோகம்...ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்ன்னு தெரியுமா? | Budha Aditya Raja Yoga Good Luck For These Zudiac

புதாதித்ய ராஜயோகத்தால் கடக ராசியினர் வாழ்க்கையில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த  அனைத்து பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சி நிறம்பிய வாழ்க்கை அடையும். 

இந்த ராசியினருக்கு  வியாபாரத்தில் எதிர்பாரத லாபம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. வாகனம், சொத்து வாங்கும் யோகம் அமையும்.

வெளிநாட்டில் தொழில் செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு மற்றும் வருமான அதிகரிப்பு என்பன கைகூடி வரும். மொத்தத்தில் இந்த ராசியிளருக்கு பொற்காலம் ஆரம்பித்துவிட்டது எனலாம்.