கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை னாலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண குடியிருப்பு தொகுதி மற்றும் சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஹிரு செவண ரயில் வீடமைப்பு திட்டம் மற்றும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசர உயன ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில பகுதிகள் நாளை விடுவிப்பு
- Master Admin
- 13 December 2020
- (488)
தொடர்புடைய செய்திகள்
- 30 October 2020
- (1241)
தாய் மற்றும் 21 நாளான குழந்தைக்கு கொரோனா...
- 16 March 2021
- (350)
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- 05 January 2021
- (521)
நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத...
யாழ் ஓசை செய்திகள்
வடக்கில் லஞ்சீற் பாவனை கட்டுப்பாட்டுக்குள்
- 16 June 2026
பலத்த காற்று கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
- 16 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
