பொதுவாக “ திருமணம்” என்பது வாழ்வில் ஒருமுறை நிகழும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

தமிழர்களின் பண்பாட்டின் படி திருமணம் செய்யும் தம்பதிகளின் ஜாதகம், நேரம் என பல அம்சங்களில் பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு பொருத்தம் பார்த்து செய்து வைக்கும் திருமணம் 7 ஜென்மங்களுக்கு மாறாமல் இருக்கும் என தமிழர்கள் நம்புகிறார்கள்.

ஜாதகம் பார்க்கும் பொழுது சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட தோஷங்களும் இருக்கும். இதனால் அவர்களுக்கு திருமணம் தள்ளிபோய் கொண்டே இருக்கும்.

ஜாதக தோஷங்களை மீறி திருமணம் செய்ய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கு தான்.. | How To Get Married By Removing 12 Doshasஅந்த வகையில் ஜாதங்கள் பொருந்தாமல் இருக்கும் ஜோடிகளுக்கு எப்படி திருமணம் செய்வது வைத்தால் அவர்கள் சந்தோசமாக இருப்பார்கள் என தொடர்ந்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜாதக பொருத்தத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ராசிகள், நட்சத்திரங்கள் பொறுத்து ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகங்கள் பொருந்தி போவதில் பல சிக்கல்கள் உள்ளன.

நாம் திருமணம் என பார்க்கும் பொழுது செவ்வாய் தோஷம் தான் காரணம் என நினைப்போம்.

ஜாதக தோஷங்களை மீறி திருமணம் செய்ய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கு தான்.. | How To Get Married By Removing 12 Doshasஆனால் ஜாதகத்தில் 12 வகை தோஷங்கள் உள்ளன. இதில் ஏதாவது 3 தோஷங்கள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்காமல் போக வாய்ப்பு இருக்கின்றது.

எந்த தோஷம் இருப்பவர்களாக இருந்தாலும் உரிய பரிகாரங்களை செய்வது அவசியமாகும்.

மேலும் திங்கட் கிழமைகளில் சிவபெருமான் – பார்வதி தேவி இணைந்து அருள் பாலிக்கும் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து சுயம்வர மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்து வர வேண்டும்.

ஜாதக தோஷங்களை மீறி திருமணம் செய்ய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கு தான்.. | How To Get Married By Removing 12 Doshas

இவ்வாறு செய்வதால் நமது ராசியில் இருக்கும் தோஷங்களை இலகுவாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.