ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் பெரிதும் ஆதிகம் செலுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது. 

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள்  இயல்பாகவே மிகவும் சூழ்ச்சி நிறைந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வில்லத்தனம் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி என்ன? | Which Is Most Cruel Zodiac Signsஇவர்களுக்கு வில்லத்தனம் ரத்தத்தலேயே கலந்திருக்கும் என்று சொல்லலாம். இப்படி வில்லதனமான சிந்தனைகள் அதிகம் நிறைந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வில்லத்தனம் கொண்ட ராசிகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர். 

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வில்லத்தனம் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி என்ன? | Which Is Most Cruel Zodiac Signs

இவர்களுக்கு யாராவது தீங்கு செய்தால் அவர்கள் உடனடியாக கோபம் கொள்ள மாட்டார்கள். மாறாக அதிகம் யோசித்து தங்களின் வில்லத்தனத்தால் பழிதீர்க்கும் பண்பு இவர்களிடம் இருக்கும்.

இவர்கள் எப்போதும் ஆழ்ந்த மற்றும் தெளிவான திட்டங்களை போடக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் வில்லத்தனம் கொண்ட சிந்தனையால் இவர்களை வெல்லுவது மிகவும் சவாலான விடயமாக இருக்கும். 

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வில்லத்தனம் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி என்ன? | Which Is Most Cruel Zodiac Signs

அமைதியான குணம் கொண்டவர்கள் போல் இவர்கள் காட்சியளித்தாலும் உண்மையில் ஆழ்மனதில் சிந்தித்து  வித்தியாசமான முறையில் பழிவாங்கும் குணம் இவர்களிடம் இருக்கும். 

இவர்களுக்கு  அநியாயம் நிகழ்த்தப்பட்டதாக உணர்ந்தால், அதிர்ச்சியூட்டும் வகையில் மிகவும் அமைதியாக மாறிவிடுவார்கள் ஆனால் தக்க சமயம் பார்த்து நிச்சயம் பழிவாங்குவார்கள். 

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே சற்று அதிக கோபம் கொண்டவர்களாகவும், வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்துவதற்கு சற்றும் சிந்திக்காதவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வில்லத்தனம் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி என்ன? | Which Is Most Cruel Zodiac Signs

இவர்கள் நினைத்த விடயம் எதிர்பார்த்தது போல் நடக்காத போது இவர்கள் மிகுவும் வில்லதனமான சிந்தனை கொண்டவர்களாக மாறுவார்கள். மற்றர்களின் உணர்வுகள் குறித்து இவர்கள் கவலைப்படவே மாட்டார்கள்.