சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழும் என்கிறது அறிவியல் கருத்து. இதன் காரணமாக, பூமியின் நிழல் காரணமாக சூரிய ஒளி சந்திரனின் ஒரு பகுதியில் விழாது.

இது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில்,  இரண்டு தொடர்ச்சியான கிரகணங்கள் உள்ளன. பொதுவாக கிரகணங்களின் போது எவ்விதமான சுப காரியங்களும் நடைபெறுவதில்லை.

மேலும், அந்நாட்களில் கோவில்களும் மூடப்படுகின்றன. அந்த நேரத்தில் பூஜைகளும் நடைபெறுவதில்லை. வீட்டில் பூஜைகள் செய்வதில்லை. இதற்கு காரணம் வளிமண்டலத்தில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகமாக இருக்குமாம்.

முடிவடைந்த சந்திரகிரகணம்: இனி வாழ்வில் பணம், புகழ், செல்வத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Chandra Grahanam 2024 Career Success

ஆனால் இந்த சந்திர கிரகணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்கு பாதக பலன் தந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரக்கூடும் என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு முடிவடைந்த சந்திர கிரகணத்தில் எந்தெந்த ராசிகளுக்கு எப்படி நன்மை யார் செல்வ செழிப்புடன் வாழப்போகிறார்கள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம்

  • இந்த சந்திர கிரகணம் உங்களுக்கு நிதி நிலமையில் நல்ல லாபத்தை தரும்.
  • இதுவரை நீங்கள் வியாபாரத்தில் இழந்த அனைத்தும் உங்களுக்கே மீண்டும் வரும். 
  • வருமானத்தில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகி உங்களுக்கு பணத்தில் அதிக நன்மை கிடைக்கும்.
  • புதிய வேலை அல்லது தொழிலில் நல்ல லாபம் மற்றும் என்று ஏதாவது ஒரு வழியில் பணம் உங்களிடம் வந்து சேரும்.
  • முதலீடு செய்திருந்தால் அதில் நல்ல லாபத்தை எதிபார்க்கலாம்.

முடிவடைந்த சந்திரகிரகணம்: இனி வாழ்வில் பணம், புகழ், செல்வத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Chandra Grahanam 2024 Career Success

மிதுனம்

  • இந்த ஆண்டின் சந்திர கிரகணம் மிதுன ராசியினருக்கு சாதகமான பலனைத் தரும்.
  • ஏதாவது ஒரு சட்ட விஷயங்கள் உங்களை சான்று இருந்தால் அதில் நீங்கள் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
  • நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் இந்த கால கட்டத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள்.
  • நீங்கள் வணிகராக இருந்தால் உங்கள் தொழில் வளர்ச்சி அடையும்.
  • எந்த துறையை எடுத்து எது செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பதால் துணிந்து செயல்படுவீர்கள்.

விருட்சிகம்

  • நீங்கள் எதிர்காலத்தில் திட்டமிட்டு ஒரு காரியத்தை நிகழ்த்த நினைத்திருப்பதை இப்போது ஆரம்பிப்பதால் பணத்தின் வரவு உங்களிடம் அதிகம் இருக்கும்.
  • நீங்கள் நினைத்த நீண்ட நாள் ஆசை உங்களுக்கு சாதகமான சூழலை கொடுக்கும்.
  • உங்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்து உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நல்ல பெயர் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தால் நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியடையும். வீடு, கார் வாங்கும் வாய்ப்பு உண்டு.

முடிவடைந்த சந்திரகிரகணம்: இனி வாழ்வில் பணம், புகழ், செல்வத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Chandra Grahanam 2024 Career Success

தனுசு

  • உங்கள் ராசியில் கிரகணத்தின் பிற்பாடு சந்திரனும் ராகுவும் இணைவதால் பொருளாதார ரீதியாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
  • புகுந்த வீட்டில் உங்களால் இருப்பவர்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள்.
  • தொழிலில் இருப்பவர்கள் அவர்களின் செயற்பாட்டுத்திறனை மேம்படுத்துவார்கள்.
  • புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் உங்கள் வியாபாரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்கள் தாங்கள் மேற்கொள்ளும் தொழிலில் நிலைத்தன்மையையும் லாபத்தையும் காண்பார்கள்.
  • வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல வளர்ச்சி இருக்கும்.
  • சந்திர கிரகண நாளில் நீங்கள் புதிய விடயம் தொடங்கி இருந்தால் அது உங்களை வாழ்க்கையில் மேன்மை பெறுவார்கள்.
  • வருமானம் பெருகும். சேமிப்புகள் அதிகரித்து, பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து எளிதில் விடுபடுவார்கள்.

முடிவடைந்த சந்திரகிரகணம்: இனி வாழ்வில் பணம், புகழ், செல்வத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Chandra Grahanam 2024 Career Success