ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் பிறந்தது முதல் எப்படிப்பட்ட துன்பங்களை எதிர்நோக்கினாலும், திருமணத்தின் பின்னர் அவர்கள் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ராஜயோத்துடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். 

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ திருமணத்தின் பின்னர் ராஜ வாழ்க்கை தானாம் | Born On These Dates Gain Success After Marriage

அப்படி திருமணத்தின் பின்னர் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் அமோகமாக வாழப்போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

6, 15 அல்லது 24 ஆகிய திகதிகள்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ திருமணத்தின் பின்னர் ராஜ வாழ்க்கை தானாம் | Born On These Dates Gain Success After Marriage

இவர்களுக்கு இயல்பிலேயே வசீகரமாக முகம் மற்றும் உடல் அமைப்பு இருக்கும். இவர்கள் உலகத்து இன்பங்கள் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்கவே பிறந்தவர்கள்.

திருமணத்தின் பின்னரான இவர்களின் வாழ்க்கை இவர்களே நினைக்காத அளவுக்கு சிறப்பானதாக இருக்கும். திருமணம் தான் இவர்களின் அதிர்ஷ்டத்தின் திறவுகோல் எனலாம். 

8, 17 அல்லது 26 ஆகிய திகதிகள்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். சனிபகவான் கடின உழைப்புக்குப் பின்னரே அதற்கான வெகுமதிகளை கொடுக்கும் தன்மை கொண்டவர். 

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ திருமணத்தின் பின்னர் ராஜ வாழ்க்கை தானாம் | Born On These Dates Gain Success After Marriage

இவர்கள் திருமணத்திற்ர் பின்னர் பெரிய அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை விட பல மடங்கு சிறப்பானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். 

9, 18 அல்லது 27 ஆகிய திகதிகள் 

இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணம் வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும். செவ்வாய் கிரகதின் ஆதிக்கததில் பிறந்த இவர்கள் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பாரை்கள். 

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ திருமணத்தின் பின்னர் ராஜ வாழ்க்கை தானாம் | Born On These Dates Gain Success After Marriage

இவர்களுக்கு திருமணத்தின் பின்னர் நிதி ரீதியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் இருக்கும். துணையும் ஒத்துழைப்புடன் இருந்தால் இவர்கள் வாழ்வில் திருமணத்தின் பின்னரான வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்.