இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும் என்பது ஐதீகம். 

ஜோதிடத்தின் அடிப்படையில்  சனி பகவான் யாருக்கும் தீமை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கர்மா தவறாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் எதிர்மறை விளைவுகள் நிச்சயம் உரிய நபர் அனுபவித்தே தீர வேண்டும். 

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா? | Saturn Transit In Pisces These 3 Zodiac Get Luck

சனிபகவான் கர்மாவுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதிபதியாக கருதப்படுவதனால் சனிபெயர்ச்சிக்கு சாஸ்திரங்களில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. 

அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி அன்று, சனி  கும்பம் ராசியில் நேரடியாகச் இடம்பெயர்கின்றார். அதனை தொடர்ந்து 29 மார்ச் 2025 அன்று, சனி கும்பம் ராசியை விட்டு விலகி மீன ராசியில் அமரப்போகின்றார்.

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா? | Saturn Transit In Pisces These 3 Zodiac Get Luckகுறித்த இடப்பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டகரமான பலன்களை வாரிவழங்கப்போகின்றது. அப்படி செல்வ செழிப்பில் உச்ச பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மகரம்

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா? | Saturn Transit In Pisces These 3 Zodiac Get Luckமகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி நிதி ரீயியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இவர்களுக்கு அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

இதுவரை காலமும் இருந்து வந்த கடன் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடிகள் என்பவற்றுக்கு வெற்றிகரமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். சமூகத்தில் இவர்களின் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். 

தொழில் மற்றும் வியாபார முயற்ச்சிகளில் அசுர வளர்ச்சி இருக்கும் பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகள் திறக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு பொற்பாலமாக அமையும்.

கடகம்

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா? | Saturn Transit In Pisces These 3 Zodiac Get Luck

தற்போது, சனிபகவானின் கோபப்பார்வை கடக ராசியினர் மீது இருப்பதால் பல்வேறு வகையிலும் துன்பங்களை அனுபவிக்ககூடும். ஆனால் குறி்த்த சனி பெயர்ச்சியின் பின்னர் வாழ்வில் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 

தொழில் ரீதியில் இவ்வளவு காலமும் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சினைகள் நீங்கி  மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணப்புலக்கம் சிறப்பாக இருக்கும். 

விருச்சிகம்

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா? | Saturn Transit In Pisces These 3 Zodiac Get Luck

தற்போது சனிபகவானின் கோபப்பார்வை விருச்சிக ராசியினர் நேரடியாகவே சிக்கித்தவிக்கின்றனர். சனி பெயர்ச்சியின் பின்னர் நிதி நிலையில் எதிர்பாராத அளவுக்கு பெரிய மாற்றம் உருவாகும். 

பொன் பொருளை குவிக்கும் பொற்காலமாக விருச்சிக ராசியினர் பலனடைவார்கள். தொழில், கல்வி மற்றுடம் வியாபம் போன்ற அனைத்திலும் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். வெற்றியின் சுவையை ருசிப்பார்க்கும் பல வாய்ப்புகள் தேடி வரும்.