தற்போது வரப்போகும் புத்தாண்டில் குரு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். குரு பகவான் சனி கிரகத்தை விட தனது பயணத்தை மெதுவாக கொண்டு செல்வார்.

குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக இருக்கிறார். குரு ஞானம், கல்வி, வேலை, செல்வம், திருமணம், தானம் போன்றவற்றின் காரண கர்தாவாக திகழ்கிறார்.

இந்த நிலையில் இவர் 2025 ம் ஆண்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைக்கின்றார். இதனால் சில ராசிகள் நன்மை பெற போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Jupiter Transit 2025 Gemini Guru

 

விருட்சிகம்

  • விருச்சிக ராசிக்கு குரு ஏழாவது இடத்தில் பயணிக்கிறார்.
  • இந்த பெயர்ச்சி மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.
  • திருமணமானவர்கள் உங்கள் வாழ்க்கையில் இனிவரும் காலங்கள் எல்லாம் மகிழ்ச்சி தான்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திரமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
  • புதிதாக எதாவது வேலை தொழில் தொடங்கினால் அதில் கண்டடிப்பாக உயர்வு கிடைக்கும்.
  • காதலில் இருப்பவர்கள் இருவீட்டிலும் சம்மதம் பெற்று திருமணம் செய்வீர்கள்.

மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Jupiter Transit 2025 Gemini Guru

 

ரிஷபம்

  • ரிஷப ராசிக்கு குருவின் பெயர்ச்சியால் புத்தாண்டு 2025ல் நன்மையான பல விடயங்கள் கிடைக்கும்.
  • உங்களுக்கு வருமான ஸ்தானத்தில் குரு இருப்பதால் பணம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களை வந்து சேரும்.
  • நிதி நிலமையில் வலுவாக முன்னேறுவீர்கள். பணத்தின் வேர்க்கை அதிகமாக காணப்படும்.

மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Jupiter Transit 2025 Gemini Guru

 

கும்பம்

  • இந்த குருவின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை பெற்று தர போகிறது.
  • இதுவரை நிறைவேறாமல் இருந்த வைலகள் அனைத்தும் நிறைவேறும்
  • எதிலாவது முதலீடு செய்ய நினைத்தீர்கள் என்றால் அதை இந்த கால கட்டத்தில் செய்வது உகந்தது.
  • நிதி விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள்.