ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் சனி பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனி பகவான் நீதியின் கடவுளாக இருக்கின்றார்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Shani Transit In Sathayam Nakshatra Who Get Rich

ஒருவர் செய்த நன்மை தீமைகளின் அடிப்படையிலான பலனை எந்தவித பாகுபாடும் இன்றி கொடுத்தே தீருவார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 03 ஆம் திகதி சனி பகவான் சதயம் நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்கப்போகின்றார்.

சதய நட்சத்திரம் நிழல் கிரகமான ராகுவின் நட்சத்திரமாக பார்க்கப்படுகின்றது. சதய நட்சத்திரத்தில் டிசம்பர் வரை பயணிக்ப்போகின்றார்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Shani Transit In Sathayam Nakshatra Who Get Richகுறித்த சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் தென்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசியினருக்கு இது மாபெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.

அப்படி சனி பகவானால் வெற்றியை குவிப்பது மட்டுமன்றி பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Shani Transit In Sathayam Nakshatra Who Get Rich

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு  சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது அக்டோபர் மாதத்தின் பின்னர் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வை பெற்று மகிழ்வீர்கள். தொழில் ரீதியிலும் வியாபார விடயங்களிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் மற்றும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். 

தொழில் செய்யும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீண்ட நாட்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த அனைத்து விடயங்களும் நிஜத்தில் நிறைவேற போகும் காலகட்டமாக இது அமையும். 

தனுசு

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Shani Transit In Sathayam Nakshatra Who Get Rich

தனுசு ராசியினருக்கு இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை வாரிவழங்கப் போகின்றது. அக்டோபர் மாதத்தின் பின்னர்  இவர்களுக்கு வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து சந்தோஷங்களும் தேடிவரும். 

நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த கடன் கொடுத்த பணங்கள் அனைத்தும் திரும்பி வரும். தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது. 

எதிர்பாராத பணவரவுகள் மற்றும் வருமானத்துக்கான புதிய வழிகள் என நிதி நிலையில் உச்சத்தை தொடப்போகும் காலகட்டமாக இது அமையப்போகின்றது. 

சிம்மம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Shani Transit In Sathayam Nakshatra Who Get Rich

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குறித்த  சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது வாழ்வில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது. 

சிம்ம ராசியினருக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். இதன் மூலம் தொழில் ரீதியில் வெற்றிகள் குவியும்.வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடிவரும். மொத்தத்தில் பணமழை பொழியப்போகின்றது.