குருபகவான் எல்லா நன்மைகளையும் அள்ளி தருவார். இதனாலேயே நவக்கிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் குருபகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார் இதனால் முழுமையாக பண யோகத்தை பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இடமாறிய குருபகவான்: இன்றுமுதல் பணத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் | Rasi Palan Signs Guru Pagavan Daily Horoscope

இந்த நட்சத்திர இடமாற்றம் மிகப்பெரிய பலனை தரப்போகிறது. இவர்களுக்கு பணவரவில் எந்தவிதமான குறையும் இருக்காது. நிதிநிலமையில் நீங்கள் பெருமளவில் முன்னேற்றத்தை காணப்போகிறீர்கள். புதிய வருமானங்கள் உங்களை தேடி வருவதஙற்கான முழு வாய்பும் உள்ளது. முடிந்தவரை எல்லா வேலைகளிலும் கவனத்துடன் செயற்படுங்கள். வெளிநாடு செல்ல இருந்தால் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். இதுவரை நடந்ததை மறந்து விடுங்கள். இனி வரும் கால கட்டத்தில் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும்.

கடகம்

இடமாறிய குருபகவான்: இன்றுமுதல் பணத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் | Rasi Palan Signs Guru Pagavan Daily Horoscope

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் செயல் திறன் சிறப்பாக இருப்பதால் பாராட்டப்படுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவில்லாமல் வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு கூடுதலாக வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

விருச்சிகம்

இடமாறிய குருபகவான்: இன்றுமுதல் பணத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் | Rasi Palan Signs Guru Pagavan Daily Horoscope

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கும். பழைய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.புதிய  நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும்.