ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன்.பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றைக் வழங்கும் கிரகமாகும்.
இப்படிப்பட்ட செழிப்பை வாரி வழங்கக்கூடிய புதன் ஜூலை 19 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி புதன் சிம்ம ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளதால் குறித்த மாற்றம்.
அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் சாதக மற்றும் பாதக தாக்கங்களை ஏற்படுத்தும். அந்தவகையில் புதன் சிம்ம ராசியில் வக்ரமாகிரவைதால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமடையவுள்ளதால், இந்த ராசியினர் வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படபோகின்றது.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்படும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமடையயுள்ளமையால், இந்த ராசியினருக்கு புதிய வேலை அல்லது இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
பணபுலக்கம் எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக இருக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளிடைய ஒற்றமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபார ரீதியில் நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலகட்டமாக இது அடையும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமடையவுள்ளமையால், நிதி ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
தொழில் நிமிர்த்தம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம்.வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுப்படுவது வெற்றியை கொடுக்கும்.
நிதி நிலை சீராக இருக்கும். இந்த காலப்பகுதியில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் வெற்றியடைந்தே ஆகும்