குரு பகவான் இருக்கும் ராசியில் அந்த ராசிகளுக்கு அதிகமான பலனை தருவதில்லை.ஆனால் அவர் பார்வை செய்யும் ராசிகளுக்கு அதிக பலனை தருவார். எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.

குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார்.

திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும்.

அந்த வகையில் தேவகுரு குருவை மிருகசீரிட நட்சத்திரத்திற்கு நகர்த்துவதன் மூலம் சில ராசிக்காரர்கள் பெரிதும் பயனடைகிறது.அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழையும் குருபகவான்:சிம்மாசனத்தில் உட்காரப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க என்ன ராசி? | Guru Bhagavan Enters The Mrigasirita Nakshatra

மேஷம்

குருவின் இந்த நட்சத்திர மாற்றம்உங்களுக்கு திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும்.நிதி நிலையில் உங்களை யாரும் அசைக்க முடியாது.பல புதிய புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழையும் குருபகவான்:சிம்மாசனத்தில் உட்காரப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க என்ன ராசி? | Guru Bhagavan Enters The Mrigasirita Nakshatra

சமூகத்தில் கொளரவமும் அந்தஸ்தும் அதிகமாகும்.எந்த துறையாக இருந்நதாலும் அதில் உங்களை வெற்றி கொள்ள யாரும் இல்லை. எந்த இடத்திலும் மகிழ்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். ஆன்மிக நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்பீர்கள்.

கன்னி

இந்த நட்சத்திர மாற்றம்கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிறையவே உருவாகும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழையும் குருபகவான்:சிம்மாசனத்தில் உட்காரப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க என்ன ராசி? | Guru Bhagavan Enters The Mrigasirita Nakshatra

பழைய முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.

ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு நன்மை தரும். வியாபார சூழ்நிலை வலுவாக இருக்கும். பணயங்கள் செல்ல இருந்தால் அதனால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.ஒரு புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

மகரம்

இந்த பெயர்ச்சி உங்களின் வாழ்க்கை திருப்பத்தை மேலம் மேம்படுத்த போகிறது. குடம்பமாக இருப்பவர்கள் உங்களது குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.புதிய வேலை அல்லது வியாபாரம் ஆரம்பித்தால் தாராளமாக ஆரம்பிக்கலாம்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழையும் குருபகவான்:சிம்மாசனத்தில் உட்காரப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க என்ன ராசி? | Guru Bhagavan Enters The Mrigasirita Nakshatra

இந்ந நேரத்தில் வெற்றி என்பது உங்களுக்கு வந்து சேரும்.பணத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயங்களுடன் வலுவான நன்மையையும் பெறுவீர்கள்.வீட்டில் ஆன்மீக வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள்.