ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயரச்சிகளுக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட 12 ராசிகளின் வாழ்ககையிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும். 

அந்தவகையில், ஜோதிட நிபுணர்களின் கணிப்பின் பிரகாரம்  மார்ச் மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகிறது.

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | 120 Year Trigrahi Yoga In Pisces Who Get Huge Luck

குறிப்பாக ஹோலி பண்டிகைக்கு பின்னர், மார்ச் 15 அன்று மீன ராசியில் சூரியன், சனி மற்றும் சுக்கிரன் இணையும்போது ஒரு சக்திவாய்ந்த திரிகிரக யோகம் உருவாக போகின்றது. 

குறித்த திரிகிரக யோகம் ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த யோகங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

சுமார் 120 வருடங்களின் பின்னர் உருவாகும் இந்த அரிய கிரகங்களின் சேர்க்கையானது அனைத்து ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்கையை கொடுக்கப்போகின்றது. அப்படி உச்ச அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | 120 Year Trigrahi Yoga In Pisces Who Get Huge Luckஇந்த 2026 ஆம் ஆண்டில் சாதாரணமாகவே உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கும் ரிஷப ராசியினருக்கு இந்த திரிகிரக யோகத்தால் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு செல்வ செழிப்புகள் குவியப்போகின்றது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் வாய்ப்புகள் தானாக கூடிவரும். பல வழிகளிலும் வருமானம் வருவதற்கான வழிகள் திறக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். 

வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பெரியளவில் பணவுதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.மொத்தத்தில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கம் வாய்ப்பு அமையும்.

மிதுனம்

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | 120 Year Trigrahi Yoga In Pisces Who Get Huge Luckமிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பல வழிகளிலும் அதிர்ஷ்ட பலன்களை வாரிவழங்கும் பொற்காலமாக இருக்கும். குறித்த அரிய திரிகிரக யோகத்தால் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

நீதிமன்ற வழக்குகளால் நீண்ட காலமாக சிரமத்தை அனுபவித்து வருபவர்களுக்கு இந்த மார்ச் 15 ஆம் திகதிக்கு பின்னர் சாதகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிலவந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியாக தருணங்கள் உருவாகும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சினைககள் நீங்கி உடலும் மனமும் சீராக இயங்கும். பொருளாத நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். 

கும்பம்

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | 120 Year Trigrahi Yoga In Pisces Who Get Huge Luckகுறித்த திரிகிரக யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாரத அளவுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றது.

குறிப்பாக தொழில் ரீதியில் எதிர்பார்த்ததை விட அதிகமான வளர்ச்சி இருக்கும்.உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்காக வாய்ப்புகள் காணப்படுகின்றது. 

லாட்டரிகளின் மூலம் பெரிய தொகை ஜாக்பாட் அடிக்கும் யோகம் காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் புதிய வீடு, வானம் வாங்கும் வாய்ப்பு அமையும். குறிப்பாக நீண்ட காலம் ஆசைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.