கிரகங்களின் இளவரசனாக விளங்குபவர் தான் புதன் பகவான். இவர் தற்போது சிம்ம ராசியில் இருப்பதால் சில ராசிகளுக்கு 33 நாட்கள் சிரமம் என்பது கடினமாக இருக்க போகிறது. இந்த பாதிப்பு எந்த ராசிகளுக்கு உண்டாகும் எச்சரிக்கையாக வேண்டியது யார் யார் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.

சிம்மம்

புதன் பெயர்ச்சியால் உண்டாகப்போகும் நஷ்டம்:வெளுத்துவாங்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க எந்த ராசி? | Zodiac Sngs Due To Mercury Possibility Of Tension

உங்கள் ராசியில் புதன் வந்து குடி இருப்பதால் நீங்கள் ஒரு மாதத்திற்கு கஷ்டத்தை அனுபவிக்க நேரிடும். இதை தவிர நீங்கள் எடுத்த அனைத்து விஷயத்திலும் கவனம் என்பது தேவை. முக்கியமாக பண விஷயத்தில் இந்த ஒரு மாதம் கவனமாக இருங்கள் கடன் கொடுக்க கூடாது. நல்ல காரியங்களை தள்ளி வைப்பது நல்லது.

கன்னி

புதன் பெயர்ச்சியால் உண்டாகப்போகும் நஷ்டம்:வெளுத்துவாங்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க எந்த ராசி? | Zodiac Sngs Due To Mercury Possibility Of Tension

நீங்கள் எதிபார்த்த காரியங்களில் சிலவை இந்த காலகட்டத்தில் நடக்காது. இது தாமதமாக நடப்பதற்கு இந்த புதனின் பெயர்ச்சி தான் காரணம். பொருளாதார நீதியில் பல சிக்கல்கள் உண்டாகும்.

மகரம்

புதன் பெயர்ச்சியால் உண்டாகப்போகும் நஷ்டம்:வெளுத்துவாங்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க எந்த ராசி? | Zodiac Sngs Due To Mercury Possibility Of Tension

இந்த புதன் பெயாச்சி உங்களை 33 நாள் வைரக்கும் எதாவது ஒரு சிக்கலில் மாட்டி கொண்டே இருக்கும். பல மோதல்களை சந்திக்க நேரிடும். எந்த சந்தர்பத்திலும் எதையும் கடந்து செல்ல வேண்டுமானால் பொறுமை என்பது அவசியம். இதை சரியாக செய்தால் இந்த புதன் பெயர்ச்சியை வெற்றி கொள்ள முடியும்.