பொதுவாக மலர்கள் தெய்வீகத்துடன் தொடர்புடையது என முன்னோர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, அற்புத நறுமணமும், கண்களைக் கவரும் தோற்றப் பொலிவும் கொண்டது மலராக பவள மல்லி மரம் பார்க்கப்படுகின்றது.

இதனை பவள மல்லி மரம், பாரிஜாதம், பிரம்ம புஷ்பம் உள்ளிட்ட பெயர்களால் அழைப்பார்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாரிஜாதம் மரத்திற்கு என தனி முக்கியத்துவம் இருக்கிறது. இந்த பூக்களை துர்கா பூஜையில் வைப்பார்கள்.

லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்- எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா? | Vastu Tips For Planting Coral Tree In Home

அதே சமயம் வேதங்களின்படி, லட்சுமி தேவியின் விருப்பமான மலர்களில் பாரிஜாதம் பூக்களும் ஒன்றாக பார்க்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட பாரிஜாதம் மரத்தை வீட்டில் எந்த பக்கம் வைத்தால் செல்வம் அதிகரிக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்- எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா? | Vastu Tips For Planting Coral Tree In Home

1. பாரிஜாத மரம் வீட்டில் இருந்தால் வீட்டின் இருக்கும் எதிர்மறையான அம்சங்கள் விலகிவிடும். இந்த பூவின் வாசனை மன அமைதியைத் தரும். இதனை வீட்டில் வைத்தால் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

2. வீட்டில் பாரிஜாதம் மரம் வைத்தால் லட்சுமி தேவியின் கருணை கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதில், உலகின் நிதி அதிர்ஷ்டம் உச்சத்தில் உள்ளது.

லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்- எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா? | Vastu Tips For Planting Coral Tree In Home

3. வீட்டில் இருக்கும் துளசிசெடிக்கு அருகாமையில் வைக்கலாம். இப்படி வைத்தால் மங்களம் உண்டாகும்.

4. வடகிழக்கில் பாரிஜாதம் மரத்தை நடுவது நல்லது. இப்படி செய்தால் வீட்டிற்கு மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு உண்டாகும். அத்துடன் எதிர்மறை எண்ணங்கள் வீட்டிலிருந்து அகன்று ஓடும்.

லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்- எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா? | Vastu Tips For Planting Coral Tree In Home

5. பாரிஜாதம் மரங்களை கொல்லைப்புறத்தில் வைக்கலாம். இதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெருகும். வீட்டின் கிழக்கு திசையில் அல்லது மேற்கு திசையில் நடலாம். இது வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் மங்களத்தை உண்டாக்கும்.