ஜோதிட சாஸ்திரப்படி சில விஷயங்களை நாம் பார்த்தால், அது அதிர்ஷ்டம் என்றும், விரைவில் நல்லது நடக்கப்போவதை உணர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது. அது எந்தெந்த விஷயங்கள் என பார்க்கலாம்.

சில விஷயங்கள் நாம் நம்ப முடியாத அளவில் இருந்தாலும் ஆனால் அது ஒரு சில அதிசயத்தை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில் நாம் எதாவது ஒரு காரியத்திற்கு செல்லும் போது திடீரென்று சிலவற்றை பார்த்தால் அந்த காரியம் நிச்சயம் நமக்கு அதிஸ்டத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

நல்ல காரியத்திற்கு செல்லும் போது இவற்றை யெல்லாம் பார்த்தால் அதிஸ்டமாம்! | Vastu Tips Luck Signs It Means Ant Sees Coconut

கருப்பு எறும்புகள் வீட்டிற்குள் நுழைந்தால் விரைவில் அதிர்ஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. அதனால் தான் பலரும் சிவப்பு எறும்பை போன்று கருப்பு எறும்பை விரட்டுவதில்லை.

கோயில்களில் தேங்காய் உடைப்பது புனிதமாகும். அப்படி உடைக்கும் போது தேங்காயில் பூ இருந்தால் அது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. வீட்டில் ஏதோ நல்ல விஷயம் நடக்கபோவதை இது உணர்த்தும்.

நல்ல காரியத்திற்கு செல்லும் போது இவற்றை யெல்லாம் பார்த்தால் அதிஸ்டமாம்! | Vastu Tips Luck Signs It Means Ant Sees Coconut

வீட்டில் குருவி உள்ளிட்ட பறவைகள் கூடு கட்டுவது நல்ல சகுணமாகும். வீட்டின் முன் உள்ள மரங்களிலும் கூடு கட்டினால் கூட அது அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.விளக்கு ஏற்றும் போது, மணி அடிப்பதை உணர்ந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் என சொல்லப்படுகிறது.

ஒரு நல்ல காரியத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வெள்ளை பசுவை கண்டால் புனிதமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமை நாளில் வீட்டு கூரையின் மீது குரங்குகள், மயில்களை கண்டால் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

நல்ல காரியத்திற்கு செல்லும் போது இவற்றை யெல்லாம் பார்த்தால் அதிஸ்டமாம்! | Vastu Tips Luck Signs It Means Ant Sees Coconut

நல்ல காரியத்திற்கு செல்லும் போது இவற்றை யெல்லாம் பார்த்தால் அதிஸ்டமாம்! | Vastu Tips Luck Signs It Means Ant Sees Coconut

இந்த விஷயங்கள் இந்த காலத்தில் நடைமுறையில் இல்லாவிட்டாலும் உண்மையில் இது நம்பிக்கையாக கருதப்படுகிறது.