இந்த மே மாதம் 1ம் திகதி குரு ரிஷப ராசிக்குள் நுழைவதால் சில ராசிகளுக்கு இது தாக்கத்தை உண்டாக்கினாலும் சில ராசிகளுக்கு நன்மையானதையும் கொடுக்கிறது.

குருவின் பார்வை ஒரு ராசி மீது பட்டால் அந்த ராசிக்கு கோடி நன்மை கிடைக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இம்மாதம் முதல் குருவின் பார்வை படுவதால் அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

மே மாதம் முதல் குருவால் ஜாக்பேட் அடிக்கப்போகும் ராசிகளில் உங்கள் ராசி இருக்கா? | Zodiac Signs Get Super Luck By Guru Transitகுருவின் பார்வை பட்டாலே நன்மை உண்டாகும் போது குரு உங்கள் ராசிக்குள் நுழைகிறார் இதனால் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்கையில் பெரும் அதிஸ்டம் உண்டாக போகிறது.

நீங்கள் பொதுவாக எந்த தொழிலில் சம்ப்தப்பட்டு இருந்தாலும் அதில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைவீர்கள்.

சிம்மம்

மே மாதம் முதல் குருவால் ஜாக்பேட் அடிக்கப்போகும் ராசிகளில் உங்கள் ராசி இருக்கா? | Zodiac Signs Get Super Luck By Guru Transitசிம்மராசிக்காரர்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல எல்லாவகையான வசதிகளிலும் குறைவில்லாமல் இருப்பார்கள். முழுக்க முழுக்க தேவையற்ற செலவுகள் குறையும்.ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.

துலாம்

மே மாதம் முதல் குருவால் ஜாக்பேட் அடிக்கப்போகும் ராசிகளில் உங்கள் ராசி இருக்கா? | Zodiac Signs Get Super Luck By Guru Transitநீங்கள் ஆரம்பிக்கும் ஒரு செயலை பயமின்றி ஆரம்பிக்கலாம். அது நேர்மையான செயலாக இருந்தால் கண்டிப்பாக அதில் நீங்கள் வெற்றியடைவீர்கள்.நீங்கள் இருக்கும் இடத்தில் செல்வம் என்பது தானாக தேடி வரும்.

மீனம்

மே மாதம் முதல் குருவால் ஜாக்பேட் அடிக்கப்போகும் ராசிகளில் உங்கள் ராசி இருக்கா? | Zodiac Signs Get Super Luck By Guru Transitகுருவின் பார்வையால் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள். அது செல்வமாக இருந்தாலும் சரி வேறு எந்த விஷயமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக அதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

வெற்றி உங்களை தேடி வருவதால் உங்களின் வருமானமும் அதிகரிக்கும்.