இரவில் மிகவும் தாமதித்து சாப்பிடுவதால் அது உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர் எச்சரித்துள்ள அறிவுரைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த கால கட்டத்தில் மனிதன் தன் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் பசியை போக்கிக் கொள்ள கிடைத்ததை சாப்பிடுகிறான்.

இரவு உணவை தாமதமாக எடுத்துக்கொள்கிறீர்களா? அப்போ இந்த ஆபத்து வருமாம் | Healthy Food You Eat Late At Night Experts Warnஇது நம் உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதன் காரணமாக இரவில் நாம் உணவை தாமதமாக உண்கிறோம். தினமும் இதேபோல் தாமதாக சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

அதேபோல் இரவில் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டாலும் ஆபத்து தான். இதனால் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளில் மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு உணவை தாமதமாக எடுத்துக்கொள்கிறீர்களா? அப்போ இந்த ஆபத்து வருமாம் | Healthy Food You Eat Late At Night Experts Warnமேலும், இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்குவதும் பக்கவாதத்தை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளன.