பலருக்கும் தலைமுடி என்றால் மிகவும் பிடிக்கும் எல்லோரும் தங்களது தலைமுடி மிகவும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

இந்த காலகட்டத்தில் மனிதன் தன்னை வேலை செய்ய ஊக்கப்படுத்தி அவசரமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறான். இதனால் உண்டாகும் தூசு மாசு காரணமாக தலைமுடி மொத்தமாக சேதமடைகின்றது.

இந்த சேதமடையும் தலைமுடியை அப்படியே எப்பவும் பாதுகாப்பது எவ்வாறு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெட்ட வெட்ட தலை முடி வாளர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்போ இந்த பொருள் போதும் | Hair Growth In Health Ghee Coconut Milk And Bestநாம் உண்ணக்கூடிய வெண்ணை மட்டும் நெய் என்பவை அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை கொடுத்து முடி உதிர்வில் இருந்து எம்மை பாதுகாக்க கூடியது.

எனவே இதை நேரடியாக தலையில் தடவும் போது அதிலுள்ள கொழுப்பமிலங்கள் மற்றும் தாதுக்கள் முடிக்கு ஊட்டச்சத்தை வழங்கி முடியை அடர்தியாக்குகின்றன.

வெட்ட வெட்ட தலை முடி வாளர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்போ இந்த பொருள் போதும் | Hair Growth In Health Ghee Coconut Milk And Bestஇதனால் நீங்கள் குளிக்கும் முன்னர் வெண்னை அல்லது நெய்யை தலையில் தடவி குளித்தால் தலைமுடி உதிர்வில் இருந்து பாதுகாக்க பட்டு அடர்த்தியாகும்.

நெயில் இருக்கும் வைட்டமின்கள் பி 12 போன்றவை முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி கணமாக்குகின்றன. நெய்யுடன் வேப்பிலையை சேர்த்து தடவினால் முடி வெட்ட வெட்ட சரசரவென வளர்ந்து கொண்டே  இருக்கும்.

இந்த நெய்யுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூசினால் முடியின் வேர்கால்களும் உறுதியாகும்.  தேங்காய் பால் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடு செய்து பூசினால் முடி நன்ராக செளித்து வளரும்.