சூரியன் ஏப்ரல் 27ம் திகதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு இடமாறியதால் அது சில சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார்.

மேஷம்

மே மாதத்தில் சூரிய பகவானின் ஆதிக்கத்தால் பணத்தின் அதிபதியாக இருக்கபோகும் ராசிகள் இவர்கள் தானா? | Lucky Zodiac Signs Enjoy Royal Life By Lord Suryaஇந்த சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் மேஷ ராசி காரர்களுக்கு தெழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். 

நீங்கள் தொழில் புரியும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் உங்களின் சம்பள உயர்வும் வரும். உங்கள் பிள்ளைகளாலும் உறவினர்களாலும் நல்லதொரு மகிழ்ச்சி அடையக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

மிதுனம்

மே மாதத்தில் சூரிய பகவானின் ஆதிக்கத்தால் பணத்தின் அதிபதியாக இருக்கபோகும் ராசிகள் இவர்கள் தானா? | Lucky Zodiac Signs Enjoy Royal Life By Lord Suryaநீங்கள் கடின உழைப்பு உழைத்தால் அதற்கான சிறந்த ஊதியம் கட்டாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எந்த பக்கம் எல்லாம் உங்களுக்கு பணம் வரவேண்டும் என்று இருக்கிறதோ அந்த பக்கம் எல்லாம் உங்களுக்கு பணம் வரும்.

சிம்மம்

மே மாதத்தில் சூரிய பகவானின் ஆதிக்கத்தால் பணத்தின் அதிபதியாக இருக்கபோகும் ராசிகள் இவர்கள் தானா? | Lucky Zodiac Signs Enjoy Royal Life By Lord Suryaஉங்கள் ராசியில் சூரியனின் நட்சத்திர இடமாற்றம் இருப்பதால் மற்றைய ராசிகளை விட நீங்கள் அதிகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

உங்கள் ராசியின் அதிபதி சூரியனாவார். உங்கள் ஆசை அனைத்தும் நிறைவேறும். புத்திசாலித்தனத்தால் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் இதுவரை சரிவராதவர்களுக்கு விரைவில் நல்ல விஷயம் கைகூடி வரும்.