நாய் கடித்ததன் பின்னர் அசைவ உணவுகளை நாம் உட்கொள்வது சரியானதா? தவறானதா? என்பதை வைத்தியரின் விளக்கத்துடன் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நாய்கள் பொதுவாக வளர்க்கும் போது அது நம்மை சின்னதாக கடித்து விட்டால் உடனே மருத்துவ ஆலாசனையுடன் சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தடுப்பூசியை முன்கூட்டியே போட்டுக்கொள்ள வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி நாய் கடித்த நாள் , மூன்றாவது நாள், ஏழாவது நாள் 28வது நாட்களுக்குள் போடப்பட வேண்டும்.
இந்த தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நாம் உண்ணும் உணவிற்கும் தடுப்பூசிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. நாம் மாமிச உணவுகளை சாப்பிடலாம்.
தடுப்பூசி பெற்ற ஒரு வருட காலம் வரை ரத்த தானம் செய்ய கூடாது. இந்த ரத்த தானம் நாய் கடித்தால் மட்டுமல்ல பூனை பராண்டினால் கூட போட்டுக்கொள்ள வேண்டும்.
இது போடாமல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே செல்லும். இது தவிர ஆறாத காயங்களில் விலங்குகள் நக்கிவிட்டாலும் தடுப்பூசி போடுதல் கட்டாயமாகும்.