பிறந்த குழந்தைக்கு நட்சத்திர அடிப்படையில் பெயர் வைப்பது சரியா என்பதை நியூமராலஜி ஜோதிடம் பரத் கண்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொதுவாக குழந்தை பிறந்தால் அது பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரத்தினை வைத்து தான் பெயர் வைப்பார்கள்.

அவ்வாறு வைப்பது சரியானது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில், நியூமராலஜி ஜோதிடர் பல தகவல்களை கூறியுள்ளார்.

Numerology: குழந்தைகளுக்கு பெயர் வைக்கனுமா? இந்த எண்ணில் பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாம் | How To Select Name In Numerology Number

நட்சத்திரத்தினை கொண்டு கிடைக்கும் மூன்று, நான்கு எழுத்துக்களைக் கொண்டு பெயர் வைப்பது கூடாது என்கிறார்.

மேலும் அனைத்து நிகழ்வுகளுக்கு சிறந்த நம்பராக ஒரு நம்பரை குறித்தும், குழந்தைகளுக்கு எந்த எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்க வேண்டும் என்பதையும் விரிவாக விளக்கியுள்ளதைக் காணொளியில் காணலாம்.