96 பட நடிகை கொளரி கிஜன் ஆதித்யாவுக்கு தாலி கட்டும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
96 படத்தில் த்ரிஷாவின் இளவயதுப்பருவத்திற்கு பள்ளிப்பருவ மாணவியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்திருப்பார். இவர் கர்ணன் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
96 படத்தில் ஜானுவுக்கு ஜோடியாக ராமுவாக நடித்த நடிகர் ஆதித்யா பாஸ்கருக்கு கெளரி கிஷன் தாலி கட்டும் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் ஹாட்ஸ்பாட் படத்திலும் நடித்துள்ளார். இந்த தாலி கட்டும் புகைப்படங்கள் தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.