குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிகாட்டுவானிலிருந்து நேறறு (21) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்களே இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்.
அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை
- Master Admin
- 22 February 2021
- (673)
தொடர்புடைய செய்திகள்
- 28 February 2024
- (454)
12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ...
- 03 August 2023
- (367)
மரணமில்லாதவர்கள் வாழும் இடத்தைப் பற்றி க...
- 23 August 2020
- (745)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12ஆவத...
யாழ் ஓசை செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
- 18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி புள்ளிகள்!
- 18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
