எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு வெற்றி மிகவும் இலகுவாக கிடைத்துவிடுமாம்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கனை வெற்றி தேடிவருமாம்... உங்க பிறந்த திகதியும் இருக்கானு பாருங்க | What Birthdays Are The Most Successfulஇன்னும் சொல்லப்போனால் இவர்கள் வெற்றியடைய வேண்டும் என அதிக ஈடுபாடு காட்டாவிட்டாலும் கூட வெற்றி நிச்சயமாக இவர்களை தேடி வந்தே ஆகும்.

அந்தவகையில் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் வெற்றி தேடிவரும் அளவுக்கு திறமைசாலிகளாகவும் முயற்சியாளர்களாகவும் இருப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் -3 (பிறந்த திகதிகள் - 3, 12, 21, 30)

இந்த திகதிகளில் பிறந்தவர்கனை வெற்றி தேடிவருமாம்... உங்க பிறந்த திகதியும் இருக்கானு பாருங்க | What Birthdays Are The Most Successful

இந்த திகதிகளில் பிறப்பெடுத்தவர்கள் இயல்பாகவே படைப்பாற்றல் நிறைந்தவர்களாகவும் தன்னம்பிக்கையுடையவர்களாகவும் இருப்பார்கள். 

மற்றவர்களின் பார்வையில்  தடைகளாக தெரியம் விடயங்களை கூட இவர்கள் வாய்ப்புகளாகப் பார்க்கும் தன்மை கொண்டவர்கள்.

தகவல் தொடர்பு மற்றும் கலை போன்ற படைப்புத் துறைகளில் இவர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் எளிமையாக வெற்றியடைகின்றார்கள்.

எண் -9 (பிறந்த தேதிகள் - 9, 18, 27)

இந்த திகதிகளில் பிறந்தவர்கனை வெற்றி தேடிவருமாம்... உங்க பிறந்த திகதியும் இருக்கானு பாருங்க | What Birthdays Are The Most Successful

இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையிலேயே எதிர்காலம் குறித்து எதிர்வுக்கூறும் தன்மை இருக்கும். இவர்களுக்கு ஏற்படும் சிக்கலான நிலைமைகளை கூட  எளிமையாக முறையில் சாமர்த்தியமாக சிந்தித்து அதிலிருந்து விடுபடும் ஆற்றல் கொண்டவர்கள்.

வியாபாரம் மற்றும் நிதி தொடர்பான அறிவு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.எதிலும் முன்னெச்சரிக்கையாக திகழும் இவர்களின் மாற்று சிந்தனை மூலம் வெற்றியடைகின்றார்கள்.

எண் -1 (பிறந்த தேதிகள் - 1, 10, 19, 28)

இந்த திகதிகளில் பிறந்தவர்கனை வெற்றி தேடிவருமாம்... உங்க பிறந்த திகதியும் இருக்கானு பாருங்க | What Birthdays Are The Most Successful

இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ அறிவு அதிகமாகவே இருக்கும். கடினமான விடயங்களையும் எளிமையாக புரிந்துக்கொள்ளும் அறிவு உடையவர்களாக இருப்பார்கள். 

முன்னேற்ற வாய்ப்புகள் இவர்களை தேடிவரும் இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் இவர்கள் வெற்றியை விரைவில் அடைகின்றார்கள்.