இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தையில் இன்று (13) காலை ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்று (12) 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது.
இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் "24 காரட்" தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,500 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியர் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!
- Master Admin
- 13 May 2023
- (153)
தொடர்புடைய செய்திகள்
- 11 February 2024
- (526)
தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த...
- 21 October 2024
- (292)
100 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் நவபஞ்சம...
- 18 December 2024
- (255)
புத்தாண்டில் சனியின் கோபப்பார்வையில் சிக...
யாழ் ஓசை செய்திகள்
வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
- 23 December 2024
பிரான்ஸில் யாழ்ப்பாண தமிழர் விபரீத முடிவு; அதிர்ச்சியில் உறவுகள்!
- 23 December 2024
ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை : மீறினால் நடவடிக்கை
- 23 December 2024
வெளிநாடு செல்ல தயாரான மனைவி - கணவன் எடுத்த விபரீத முடிவு
- 23 December 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
- 21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
- 19 December 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.