பொதுவாகவே ஜாதகத்தில் ஒருவருடைய கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து யோகங்களை கணிக்க முடியும்.

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தனது இடத்தை மாற்றிக்கொள்ளும்.

அந்தவகையில் நவகிரகங்களில் மங்களநாயகனாக கருதப்படும் குரு பகவான் மே மாதம் முதலாம் திகதியன்று ரிஷப ராசிக்கும் இடம்பெயரவுள்ளார். 

ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவதற்கு இவருக்கு ஒரு வருட காலம் ஆகுமாம். குரு பகவானின் பார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குருபகவான் ரிஷப ராசியில் இடம் மாறுகின்ற அதே சமயம் மிருகஷீரிடம், ரோகிணி, கார்த்திகை உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்யவுள்ளார்.

இதன் காரணமாக எந்த ராசியினருக்கு நல்ல பலன்கள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

மேஷ ராசி

  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • கடன் சிக்கல்கள் உடனடியாக நீங்கும். 
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயரும்.
  • சம்பளம் அதிகரிக்கும். 
  • தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • திருமணம் நடைபெறும். 
  • தொழில் இருந்த சிக்கல்கள் நீங்கும். 

மே மாதத்தில் பணமழையில் நனையவுள்ள 4 ராசியினர் - இதில் உங்கள் ராசி இருக்கிறதா? | Guru Transit Zodiac Signs Rain Of Money In May

ரிஷப ராசி

  • புதிதாக வீடு வாங்கும் யோகம் அதிகரிக்கும். 
  • வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 
  • திருமணத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • நல்ல வேலை கிடைக்கும். 
  • தடையாக இருந்த காரியங்கள் அனைத்து நிறைவேறும். 
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். 

மே மாதத்தில் பணமழையில் நனையவுள்ள 4 ராசியினர் - இதில் உங்கள் ராசி இருக்கிறதா? | Guru Transit Zodiac Signs Rain Of Money In May

மிதுன ராசி

  • விபரீத ராஜயோகம் உண்டாகும். 
  • சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • கடன் தொல்லையில் இருந்து விலகுவீர்கள். 
  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • விரைவில் திருமணம் கைகூடும்.
  • நல்ல வேலை கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் நீங்கும்.  

மே மாதத்தில் பணமழையில் நனையவுள்ள 4 ராசியினர் - இதில் உங்கள் ராசி இருக்கிறதா? | Guru Transit Zodiac Signs Rain Of Money In May

கடக ராசி

  • நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். 
  • தொட்ட காரியம் வெற்றி அடையும். 
  • வீட்டில் மங்கள காரியங்கள் நிகழும். 
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம். 
  • பணமழை பொழியவிருக்கிறது. 
  • எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். 

மே மாதத்தில் பணமழையில் நனையவுள்ள 4 ராசியினர் - இதில் உங்கள் ராசி இருக்கிறதா? | Guru Transit Zodiac Signs Rain Of Money In May