பொதுவாக விலையுடன் ஒப்பிடும் போது தங்கம் மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும் அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் சக்தி தக்கத்தை விட வெள்ளிக்கே அதிகமாக இருக்கின்றது.

வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில் பணம் உட்பட அனைத்து ஐஸ்வர்யங்களையும் வெள்ளியை அணிந்துக்கொண்டால் பெற முடியுமாம்.

அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரணுமா? அப்போ வெள்ளியை இப்படி பயன்படுத்துங்க | Does Wearing Silver Bring Good Luck And Money

நானும் தான் பல வருடமாக வெள்ளி மோதிரம் அணிந்திருக்கிறேன் அப்படி சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒரு மாற்றமும் இல்லையே இப்படி தான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால் அணிந்திருக்கும் வெள்ளியை அடிக்கடி புதுப்பித்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அறிவியலின் அடிப்படையில் வெள்ளியில் ஆபரணங்களை அணிந்து கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரணுமா? அப்போ வெள்ளியை இப்படி பயன்படுத்துங்க | Does Wearing Silver Bring Good Luck And Money

மேலும் எம்முடைய ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்து காணப்பட்டால் உங்களுடைய எண்ணங்களில் பலவீனம் ஏற்படுவதுடன் அடிக்கடி நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்நிலையில் வெள்ளி எனும் உலோகத்திலான பொருட்களை நாம் உடலில் அணிந்திருந்தால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களிடமிருந்து எம்மை காக்கிறது.

வெள்ளி மோதிரத்தை நீங்கள் பல ஆண்டுகளாக அணிந்திருந்தால் அதனை பொற்கொல்லர் ஒருவரிடம் அளித்து அதனை புதுப்பித்து தர சொல்லுங்கள்.

அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரணுமா? அப்போ வெள்ளியை இப்படி பயன்படுத்துங்க | Does Wearing Silver Bring Good Luck And Money

அவர் அதனை புத்தாக்கம் செய்து தந்த பின்னர் ஒரு வியாழக்கிழமை அன்று இரவு முழுவதும் ஒரு கோப்பை நீரில் அதனை வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை வெள்ளிக்கிழமை அணிந்துக்கொள்வதனால் சிறந்த பயன் கிடைக்கும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த வெள்ளியினாலான மோதிரத்தை சிறிய அளவிலான சந்தன கட்டையில் வைத்து அதன் ஆற்றலை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரணுமா? அப்போ வெள்ளியை இப்படி பயன்படுத்துங்க | Does Wearing Silver Bring Good Luck And Money

அதன் பிறகு அதனை உங்களது விரலில் அணிந்து கொண்டால் உங்கள் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுவதோடு அனைத்து செல்வங்களையும் பெற முடியும். உங்கள் வருமானமும் வெகுவாக அதிகரிக்குமாம்.