விபூதியை எந்த விரல்களில் பூச வேண்டும், எந்த விரல்களில் பூசக்கூடாது. அவ்வாறு விரல்களின் மூலம் பூசினால் என்ன பலன் என்பதையும் நமது முன்னோர்கள் அழகாக கூறியுள்ளனர்.

விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும்.

ஆகவே விபூதி எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவும்.

கட்டை விரல்: கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல் : ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம் ஏற்படும்.

நடுவிரல் : நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் நிம்மதியின்மை ஏற்படும்.

எந்த விரல்களில் விபூதி பூச வேண்டும்? தவறியும் இந்த தவறை செய்திடாதீங்க | Which Fingers Should Be Smeared Vibhutiமோதிர விரல் : மோதிர விரலால் விபூதியை தொட்டு வைத்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

சுண்டு விரல் : சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் ஏற்படும்.

மோதிர மற்றும் கட்டை விரல் : இந்த இரண்டு விரல்களிலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக்கொண்டால் உலகவே வசப்படுமாம். எடுக்கும் முயற்சி வெற்றியும் பெறும். 

எந்த விரல்களில் விபூதி பூச வேண்டும்? தவறியும் இந்த தவறை செய்திடாதீங்க | Which Fingers Should Be Smeared Vibhuti