நடிகை அனிகா கிளாமர் உடையில் அண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் மாலத்தீவில் அட்டகாசம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவும் பிரபலமானார்.

அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

கிளாமர் உடையில் ஆண் நண்பர்களுடன் அனிகா செய்த அட்டகாசம்! வைரலாகும் புகைப்படம் | Anikha Surendiran Glamour Photos Boyfriendஅவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றார். இவர் வெளியிடும் புகைப்படங்களை அவதானிக்கும் ரசிகர்கள் பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஆனாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அனிகா தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.

தற்போது மாலத்தீவிற்கு தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி உடையில் அனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகின்றது.

கிளாமர் உடையில் ஆண் நண்பர்களுடன் அனிகா செய்த அட்டகாசம்! வைரலாகும் புகைப்படம் | Anikha Surendiran Glamour Photos Boyfriend