அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் என்று விஜய், அஜித் பற்றி பிரபல நடிகை கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் - விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை நடிகர்கள் அஜித், விஜய் மும்பையை சேர்ந்த பூனம் பஜ்வா தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில், டுவிட்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக நடத்தினார். அதில், பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர், அவற்றுக்கு நடிகை பூனம் பஜ்வா தனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்து வந்தார். சீக்கிரமே அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் ஆனதாகவும் கூறியுள்ளார். விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுமாறு பூனம் பஜ்வாவிடம் கேட்க, சட்டென கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என பளிச்சென கூறியுள்ளார். அஜித் பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்த நடிகை பூனம் பஜ்வா, சிறந்த முன்னுதாரணம் மற்றும் ஹேண்ட்ஸம் என பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு பிடித்த படம் விஸ்வாசம் எனவும் கூறியுள்ளார்.
அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் - விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை
- Master Admin
- 04 May 2020
- (716)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2020
- (756)
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிற...
- 12 August 2026
- (171)
இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹ...
- 25 August 2026
- (200)
24 ஆண்டுகளுக்கு பின் கல்யாண கோலத்தில் ஜெ...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் ஆண்களுக்கு இடையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு
- 14 October 2026
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ!
- 14 October 2026
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்
- 14 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்
- 14 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
