இலங்கையில் மேலும் 1,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 16 May 2021
- (960)
தொடர்புடைய செய்திகள்
- 06 May 2025
- (315)
இன்றைய தினம் இந்த 6 ராசிக்காரங்களுக்கு ந...
- 10 May 2021
- (896)
பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட வேலை...
- 12 July 2020
- (786)
ஸ்ரீலங்காவில் கோவிட் மீளவும் பரவ கோட்டாப...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
- 19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
- 19 September 2026
காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்
- 19 September 2026
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
- 19 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
