பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொத்துவில் 15 களப்புகட்டு விச்சு நகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 16 May 2021
- (752)
தொடர்புடைய செய்திகள்
- 22 March 2025
- (314)
பணம் இல்லாட்டியும் மகிழ்சியாக இருக்கும்...
- 28 August 2025
- (122)
தவறியும் இந்த ராசியினரின் கோபத்துக்கு ஆள...
- 01 September 2025
- (160)
நெய்யை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? சாப்ப...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
