தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களின் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மை கோரல் பிரிவுகளை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
EPF நன்மை கோரல் பிரிவுகளை மூட தீர்மானம்
- Master Admin
- 11 May 2021
- (641)
தொடர்புடைய செய்திகள்
- 25 January 2021
- (605)
பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன
- 02 February 2025
- (384)
50 ஆண்டுகளின் பின் மீன ராசியில் உருவாகும...
- 11 April 2025
- (452)
வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ர...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் பலி
- 02 August 2026
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை
- 02 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
- 02 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
