இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 128,530 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 827 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்கள் தொடர்பில் வௌியான அறிவிப்பு
- Master Admin
- 11 May 2021
- (639)
தொடர்புடைய செய்திகள்
- 03 October 2024
- (239)
காதலில் இந்த ராசியினரை மிஞ்சுவதற்கு யாரா...
- 24 September 2023
- (435)
கருவளையம் உங்கள் அழகையே கெடுக்கிறதா? விர...
- 30 March 2026
- (171)
உடல் எடையை குறைக்கும் ஆளி விதைகள்: எப்பட...
யாழ் ஓசை செய்திகள்
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழைக்கு எதிர்வுகூறல்!
- 11 October 2026
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
- 10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
- 09 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
