கொரிய அரசாங்கத்தினால் ஏற்றுமதி - இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின் பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக சலுகை கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
10 வருட சலுகை காலத்துடன் கூடிய 40 வருட மீள் செலுத்துகை காலமும் குறித்த கடனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சலுகை கடன்
- Master Admin
- 10 May 2021
- (584)
தொடர்புடைய செய்திகள்
- 02 September 2025
- (301)
மிகவும் ஒழுக்கமான ராசிகளில் பிறந்தவர்கள்...
- 21 April 2025
- (504)
இந்த ராசியினர் பிறப்பிலேயே ராஜதந்திரிகளா...
- 15 October 2024
- (571)
உருவாகும் புதாதித்ய ராஜயோகம்...ஜாக்பாட்...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
- 18 June 2026
சதொசவில் சில உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்
- 18 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
