வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவை ஏற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களுக்கு இடையில் அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை விதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் நாளுக்கு நாள் மாறுவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும்
- Master Admin
- 10 May 2021
- (616)
தொடர்புடைய செய்திகள்
- 01 March 2021
- (514)
சாதாரண தரப் பரீட்சை - மாணவர்களின் வருகை...
- 02 October 2020
- (442)
20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தா...
- 08 January 2021
- (591)
பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
SuperGirl திரை விமர்சனம்
- 27 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
