2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் தேருநர் ஒருவராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத்திளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாரேனும் ஒருவரின் பெயர் அவ்விடாப்பில் பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்படவில்லையெனின் குறித்த நபரின் பெயரை தொடர்புடைய பிரதேசத்தை கிராம அலுவலர் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாக 2021.01.19 ஆம் திகதிக்கு முன்னர் கடமை நாட்களில், கடமை நேரங்களுக்குள் வினவுவதன் மூலம தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக் கொள்வதற்கான உரிமைக்கோரலொன்றை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
011-2860031,
011-2860032,
011-2860034
பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
- Master Admin
- 08 January 2021
- (423)
தொடர்புடைய செய்திகள்
- 06 October 2024
- (151)
வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டி...
- 15 November 2020
- (411)
களுத்துறையில் 803பேருக்கு கொரோனா வைரஸ் த...
- 11 May 2024
- (1067)
எதிர்காலம் பற்றி கவலைபடாத ராசியினர் இவர்...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் ஆரம்பமாகவிருந்த மலர்க்கண்காட்சி தொடர்பில் வெளியான அறிவிப்பு
- 21 November 2024
மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம் : இரண்டு கடற்றொழிலாளர்கள் படுகாயம்
- 21 November 2024
அதிகரிக்கும் அஸ்வெசும கொடுப்பனவு - ஜனாதிபதியின் அறிவிப்பு
- 21 November 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கலாமா.. நிபுணரின் அறிவுரை
- 18 November 2024
காலை உணவுக்கு சிறந்தது எது? இந்த உணவுகளை மட்டும் எடுத்துக்காதீங்க
- 16 November 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.