ஜனாதிபதியின் குடும்பத்திற்கு புதிதாக பேத்தி ஒருவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க நோக்கி பயணித்துள்ளார்.
ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன் நாட்டில் நிலவும் கொவிட் நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்
- Master Admin
- 08 May 2021
- (582)
தொடர்புடைய செய்திகள்
- 19 May 2024
- (295)
ஏழரை சனி காலத்திலும் சிறப்பாக இருக்கும்...
- 22 May 2024
- (403)
மே மாதம் முதல் குருவால் ஜாக்பேட் அடிக்கப...
- 19 May 2024
- (403)
ராஜ வாழ்க்கை.. துரதிஷ்டம் விலகி பிரகாசிக...
யாழ் ஓசை செய்திகள்
பெருமளவான ஆபத்தான பொருட்களுடன் சிக்கிய இளைஞன்
- 31 January 2026
14 வயது மகளை துண்டாடிய தந்தை ; இலங்கையை உலுக்கிய பெரும் கொடூரம்
- 31 January 2026
உங்கள் யாழ்ஓசை இணையம் 17வது ஆண்டில் இன்று ....
- 31 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
