இன்று காலை 6.45 மணி அளவில் அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இற்கு வைப்பு செய்வதற்காக எடுத்துவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டிருந்தது.
மோட்டா சைக்கிளில் வந்த இருவர் வங்கி அதிகாரிகள் மீது மிளகாய் தூள் வீசி பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
இதன்போது வங்கி அதிகாரிகளிடம் 4 கோடி ரூபா பணம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பணத்தை கொள்ளையிட முயன்ற போது அதிகாரிகளுடன் போராடிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதை அடுத்து கொள்ளைகாரர்கள் பணத்தை கொள்ளையிடாமல் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெறும் விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
அனுராதபுரம் ATM கொள்ளையின் சிசிரிவி காணொளி
- Master Admin
- 06 May 2021
- (823)
தொடர்புடைய செய்திகள்
- 15 December 2020
- (481)
தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சகோ...
- 16 May 2021
- (581)
1,102 பேர் பூரண குணம்
- 20 February 2025
- (238)
எளிமையாக காதல் வலையில் சிக்கிக்கொள்ளும்...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 16 July 2026
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!
- 16 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
